Saturday, February 28, 2009

நமது முன்னோர்களின் வரலாறு பற்றிய நூல்


Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society, 1700-1900
By Susan Bayly
Edition: illustrated
Published by Cambridge University Press, 2004
ISBN 0521891035, 9780521891035
532 pages

இணையதளம் மூலமாக இந்த நூலை படிக்க இதை பயன்படுத்தவும் .

http://books.google.co.in/books?id=1PdJbBWZ8WYC&pg=PA178&dq=Saints,+Goddesses+and+Kings:+Muslims+and+Christians+in+South+Indian+Society,
+1700-1900+By+Susan+Bayly+Edition:+illustrated+Published+by+Cambridge+University+Press,



நமது பரவர் சமுதாயம் பல நூற்றாண்டு காலம் வரலாறு கொண்டது . இந்த நூலில் நமது ஊரை பற்றியும் நம் முன்னோர் பற்றியும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது . முக்கியமான பக்கங்கள் 366,377 மற்றும் 378.







நமது ஊரின் முந்தைய தேர் திருவிழா













நமது ஊரின் முன்னோர்களின் புகைப்படம்

1 comment:

  1. சகோதரரே,
    பரதவர்களின் வாழ்வியலை ஆதாரமாகக் கொண்டு எனது புதிய சரித்திர புதினம் முத்துச்சிப்பி வரும் கிறிஸ்துமஸ் நாளில் வெளியிட எல்லா விதமான முயற்சிகளும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாண்டிய நாட்டின் சரித்திரத்தையும் மீனவர்களின் வாழ்வையும் நிலைக்களனாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம். மதுரை பேலஸ் பதிப்பகதாத்தால் வெளியிடப்படுகிறது. அகிலன் பெர்ணாண்டோ செல் எண் 09025688880 தொடர்பு கொள்ளவும்.
    டாக்டர் எல். கைலாசம் 09495650600

    ReplyDelete